பொது செய்தி

தமிழ்நாடு

மாம்பழம் விற்பனை ஜோர்

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பகுதியில்மாம்பழங்கள் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.120 வரை விற்கப்படுகிறது.

ஊரடங்கால் ராமநாதபுரத்திற்கு வெளியூர்களிலிருந்து பழங்கள் வருவது குறைந்திருந்தது. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் மதுரையிலிருந்து மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. விலை கூடுதலாக இருந்தாலும் மக்கள்ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.மதுரை வியாபாரி ராஜா கூறுகையில், 'மதுரை, பாலமேடு, அலங்காநல்லுார் பகுதியிலிருந்து மாம்பழம் வாங்கி வந்து விற்கிறோம்.காசாலட்டு, கல்லாணி, ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.80க்கும், இமாம் பசந்த வகையை சேர்ந்த மனோரஞ்சிதம் ஒருசில இடங்களில் மட்டுமே கிடைப்பதால் ஒரு கிலோ ரூ.120க்கு விற்கிறோம்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X