பொது செய்தி

தமிழ்நாடு

சாலையின் நடுவே கழிவுநீர் வாறுகால்: அச்சத்தில் மக்கள்

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

சாயல்குடி : சாயல்குடி பேரூராட்சி சதுரயுக வள்ளி நகரில் சாலையின் நடுவே வாறுகால் பள்ளத்தால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

கடந்த மாதம் சேதமடைந்த வாறுகால் பாலத்தின் வழியாக டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வந்ததால், இடிபாடுகளுடன் காணப்பட்டது.இரு வாரங்களுக்கு முன்பு பேரூராட்சி பணியாளர்கள் வாறுகாலை தோண்டிவிட்டு, அப்படியே போட்டு சென்றனர்.இதனால் அரண்மனைத்தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியவில்லை. இரவில் முதியவர்களும், சிறுவர்களும் தவறி விழுந்து காயமடைகின்றனர்.பேரூராட்சி நிர்வாகத்தினர் வாறுகால்வாய் பாலத்தை விரைவில் கட்ட வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X