சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழி தவறிய புள்ளி மான்

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

மூணாறு : மூணாறில் வளர்ப்பு நாய்களிடம் சிக்கிய புள்ளி மான் நேற்று காலை நகருக்குள் வந்தது. அதனை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். நகருக்குள் வலம் வந்த புள்ளி மான் நகரின் மையப் பகுதியில் கடந்து செல்லும் முதிரைபுழை ஆற்றின் கரையோரம் சுற்றித்திரிந்தது. அப்போது ஏராளமானோர் மானை பார்த்து ரசித்த நிலையில் ஆற்று வழியாக கடந்து காட்டிற்குள் சென்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X