பொது செய்தி

தமிழ்நாடு

ஜூன் 9: பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்வு

Updated : ஜூன் 09, 2020 | Added : ஜூன் 09, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Fuel, petrol price, diesel price, chennai, TN fuel price, TN news, Indian oil corporation, petrol, diesel, Tamil Nadu, பெட்ரோல், டீசல், சென்னை, விலை, லிட்டர்

சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 09), பெட்ரோல் லிட்டருக்கு 77.08 ரூபாய், டீசல் விலை, லிட்டருக்கு 69.74 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வருவாயை பெருக்குவதற்காக, பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தி, தமிழக அரசு, அரசாணை பிறப்பித்தது. இதன்படி, பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரி, 28லிருந்து, 34 சதவீதமாகவும், டீசல் மீதான வரி, 20லிருந்து, 25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது. அதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு, 3.26 ரூபாயும், டீசல் விலை, 2.51 ரூபாயும் உயர்ந்தது. இந்த விலை உயர்வு, மே 4 முதல் அமலுக்கு வந்தது.


latest tamil news



இந்நிலையில், இன்று பெட்ரோல் 48 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 77.08 ரூபாயாகவும், டீசல் 49 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 69.74 ரூபாயாகவும் உள்ளது. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SANKARAN NAGARAJAN - erode,இந்தியா
09-ஜூன்-202013:02:21 IST Report Abuse
SANKARAN NAGARAJAN ஒருபுறம் மக்களுக்கு சலுகை கொடுப்பதுபோல உள்ளது , பேருந்து ,ஆட்டோ ,கால் டாக்ஸி ,உணவகத்தில் சாப்பாடு ,மளிகை , காய்கறி எல்லாம் மறுபுறம் விலைவாசி இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X