8 பேர் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

8 பேர் மீது வழக்கு

Added : ஜூன் 09, 2020
Share

வடமதுரை : பாடியூர் கூட்டாத்துப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை தரப்பிற்கும் பாதை பிரச்சினை உள்ளது. நேற்று நிலத்தை அளவீடு செய்ய முட்புதர்களை மாணிக்கம் அகற்றியபோது ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இது தொடர்பாக, 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X