பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

Updated : ஜூன் 09, 2020 | Added : ஜூன் 09, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் புவியரசன் கூறியதாவது: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால், மூன்று, நாட்களுக்கு மத்திய மேற்கு வங்க கடல், ஆந்திர கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்.தென் மேற்கு பருவமழை, வெப்பசலனம் காரணமாக
Rain, Rainfall, Climate, Tamil Nadu, TN, TN News, Tamil Nadu News, Climate news, Districts, TN districts, India, Chennai, Weather, தமிழகம்,தமிழ்நாடு,மழை, சென்னை வானிலை மையம், வானிலைமையம், வங்கக்கடல்,

சென்னை: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் புவியரசன் கூறியதாவது: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால், மூன்று, நாட்களுக்கு மத்திய மேற்கு வங்க கடல், ஆந்திர கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்.


latest tamil news




தென் மேற்கு பருவமழை, வெப்பசலனம் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை நாகை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். நீலகிரி, தேனி, கோவை , திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் மழை கனமழைபெய்ய வாய்ப்பு உள்ளது.வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
09-ஜூன்-202020:30:54 IST Report Abuse
S. Narayanan சென்னை என்ன பாவம் செய்தது. கொரோனா அதிகம். மழை இல்லை.
Rate this:
Cancel
pandi V -  ( Posted via: Dinamalar Android App )
09-ஜூன்-202017:29:04 IST Report Abuse
pandi V neenga sonna noyi than varum Malai varathu
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
09-ஜூன்-202017:08:53 IST Report Abuse
Krishnamurthy Venkatesan தமிழகத்தில் சென்னையைத் தவிர இதர இடங்களில் மழை நன்றாக பெய்துள்ளது. எனவே தமிழக அரசு சென்னை, செங்கல்பட் , காஞ்சிபுரம் போன்ற மழை பெய்யாத நகரங்களில் செயற்கை முறையில் மழை பெய்துவிட (அறிவியல் முறையில்) செய்யவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X