அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா அடி சாதாரண அடி அல்ல: ரஜினி

Updated : ஜூன் 09, 2020 | Added : ஜூன் 09, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
Kollywood, Rajini, Rajinikanth, Rajini fans, Covid-19 crisis, Coronavirus, Corona, Covid-19, tamil nadu, tn, ரஜினி,ரஜினிகாந்த்,  கொரோனா, கொரோனாவைரஸ், நடிகர் ரஜினி, வல்லரசு நாடுகள், மாஸ்க், முகக்கவசம்,

சென்னை: கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல. வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத்தனமான அசுர அடி என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

தனது ரசிகர்களுக்கு ரஜினி எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இடைவிடாமல் தங்களது உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், எனது உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து கொள்கிறேன்.


latest tamil news


அடிபட்ட உடனேயே வலி தெரியாது. இப்போது நமக்கு பட்டிருக்கும் கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல. வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத்தனமான அசுர அடி. இப்போதைக்கு இது தீராது போல் தெரிகிறது. இதனுடையே வலி வருங்காலங்களில் பல விதங்களில் நமக்கு பல கடுமையான வேதனைகளை தரும்.
உங்களது குடும்பத்தாரின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து அவர்களை பாதுகாப்பதுதான் உங்களது அடிப்படை கடமை எந்த சூழலிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் மாஸ்க் அணியாமலும் இருக்காதீர்கள். ஆரோக்கியம் போச்சுன்னா! வாழ்க்கையே போச்சு!. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
10-ஜூன்-202018:05:27 IST Report Abuse
skv srinivasankrishnaveni பரப்பியவன் மஹாபாவி ஆனால் கண்ணிடம் உள்ள குறைகளை தப்பை அவன் ஒத்துக்குவே இல்லீங்களே எப்படி இந்தக்கொடூரனை பரப்பினான் என்று புரியவேயில்லே வயோதிகர்கள் தான் மக்சிமம் இருந்தவா ண்ணுபாடிக்கும்போது பயமாயிருக்கு இது கடும் அட்டாக் நிமோனியா என்ற கொடிய நோய்போல கபம் லாண்ட்ஸ் சேறுதாம் அதை க்ளியர் பண்ணவே ம்முடியால் எவ்ளோபெரிய டாக்டருங்களெல்லாம் தவிக்குறாங்க இதுவந்த பேஷண்டுகள் பற்றி (தேவாலையாயிட்டு வந்தவங்களை) அவங்க அனுபவம் என்ன என்றுகேட்டு தினமலர்களே போடுங்களேன்
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
10-ஜூன்-202003:45:17 IST Report Abuse
தல புராணம் ரெண்டு படம் ரிலீஸ் ஆக வேண்டியிருந்தது.. ஆகல்லே.. அதான் செம அடின்னு சொல்றாரோ?
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
10-ஜூன்-202009:12:34 IST Report Abuse
 Muruga VelWhy you changed your name? Kadankaaran thollayaa ......
Rate this:
Cancel
Vetri Vel - chennai,இந்தியா
10-ஜூன்-202003:13:38 IST Report Abuse
Vetri Vel சொல்லிட்டாரு இல்ல போயி குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்யுங்க... அடுத்து எந்த மலை விழுங்கலாம் னு நான் யோசிச்சிகிட்டு இருக்கேன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X