பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் 1,234 பேருக்கு கொரோனா: பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது

Updated : ஜூன் 09, 2020 | Added : ஜூன் 09, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இதுவரை இல்லாத அளவாக 1,243 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் 24,545 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வருகிறது. இன்றும், 1,243
சென்னை, கொரோனா வைரஸ்,  கொரோனா, தொற்று, chennai, coronavirus, corona, covid-19, coronavirus outbreak, covid-19 pandemic, corona in chennai, tamil nadu, tn news, new corona cases, positive cases, corona spread, tn fights corona,india, india fights corona

சென்னை: சென்னையில் இதுவரை இல்லாத அளவாக 1,243 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் 24,545 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வருகிறது. இன்றும், 1,243 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 24,545 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 158 பேருக்கும், திருவள்ளூர் 90 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 32 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.


மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்



latest tamil news




latest tamil news




latest tamil news




latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
11-ஜூன்-202004:22:50 IST Report Abuse
J.V. Iyer சென்னை எல்லாவற்றிலும் முதல். கலவரமாகட்டும், கரோனா ஆகட்டும், போராளிகளின் வன்செயலாகட்டும். அனுபவிக்கப்போவது நீங்கள் மட்டும் அல்ல, உங்கள் குடும்பமும், சுற்றமும். இதை ஏமாற்றமுடியாது. மன்னிக்க கடவுளும் கிடையாது.
Rate this:
Cancel
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
09-ஜூன்-202021:00:46 IST Report Abuse
Anbuselvan இன்று மட்டும் தமிழகத்தில் இருபத்து ஐந்து பேர் உயிரிழப்பு. இது எதற்கு அறிகுறி என்றால் மருத்துவ மண்களில் கூட்டம் அதிகமாகி விட்டது. மருத்துவர்களும் செவிலியர்களும் அதே அளவுதான் இருக்கிறார்கள் பாவம் . எவ்வுளவு பேரைத்தான் கவனிக்க முடியும். உயிரை பணயம் வைத்து வேலை செய்கிறார்கள் இவர்கள் பாவம். இவர்களுக்கும் இரண்டு கைகள் இரண்டு கால்கள்தான் உள்ளது ஒரு நாளைக்கு இருபத்தி நாலு மணி நேரம் தான் உள்ளது. அரசாங்கம் உடனடியாக MBBS படித்து ஒரு வருடம் பயிற்சி மருத்துவர்களாக இருக்கும் மருத்துவர்கள் அனைவரும் கொரானா பணிக்கு போக வேண்டும் இல்லையேல் அவர்களது பயிற்சி காலம் மூன்று மடங்காக உயர்த்தப் படும் என அறிவிக்க வேண்டும். அது வரை அவர்கள் மருத்துவராக பணியாற்றவோ அல்லது சுய தொழில் செய்யவோ கூடாது என ஆணை போடா வேண்டும். இது போர்க்கள அடிப்படையில் செய்ய வேண்டிய விஷயம். மக்களின் உயிர் பற்றிய விஷயம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X