சென்னையில் 1,234 பேருக்கு கொரோனா: பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது| Chennai reports 1,234 COVID-19 cases | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் 1,234 பேருக்கு கொரோனா: பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது

Updated : ஜூன் 09, 2020 | Added : ஜூன் 09, 2020 | கருத்துகள் (2)
Share
சென்னை: சென்னையில் இதுவரை இல்லாத அளவாக 1,243 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் 24,545 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வருகிறது. இன்றும், 1,243
சென்னை, கொரோனா வைரஸ்,  கொரோனா, தொற்று, chennai, coronavirus, corona, covid-19, coronavirus outbreak, covid-19 pandemic, corona in chennai, tamil nadu, tn news, new corona cases, positive cases, corona spread, tn fights corona,india, india fights corona

சென்னை: சென்னையில் இதுவரை இல்லாத அளவாக 1,243 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் 24,545 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வருகிறது. இன்றும், 1,243 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 24,545 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 158 பேருக்கும், திருவள்ளூர் 90 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 32 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.


மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்



latest tamil news




latest tamil news




latest tamil news




latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X