பொது செய்தி

இந்தியா

டப்பாவாலாக்களுக்கு உதவுவோம் :சஞ்சய் தத் டுவிட்

Updated : ஜூன் 09, 2020 | Added : ஜூன் 09, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

மும்பை: டப்பாவாலாக்கள் மும்பையின் இரண்டாவது உயிர்நாடி. அவர்களை ஆதரிக்க வேண்டிய நேரம் இது என நடிகர் சஞ்சய்தத் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.latest tamil newsஇது குறித்து அவர் டுவிட்டிரில் பதிவிட்டு இருப்பதாவது: 'டப்பாவாலாக்கள்' இந்த நகரத்தின் புகழ்பெற்ற டிபன் சப்ளையர்கள். கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அலுவலகங்களும் வணிகமும் நிறுவனங்களும் மூடப்பட்ட நிலையில், டப்பாவாலாக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மக்கள் முன்வந்து 'டப்பாவாலாக்களுக்கு' உதவுவது முக்கியம் இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


latest tamil newsமேலும் தனது டுவிட்டில் தனது ட்வீட்டில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அலுவலகம், மாநில அமைச்சர் ஆதித்யா தாக்கரே மற்றும் நடிகர் சுனில் ஷெட்டி ஆகியோரை குறிப்பிட்டுள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
10-ஜூன்-202009:55:56 IST Report Abuse
தல புராணம் Is there any crowd fund for these Dabbawalas? I am happy to donate.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
10-ஜூன்-202000:15:28 IST Report Abuse
தல புராணம் நல்லதொரு, பாராட்டத்தக்க முயற்சி. ஒரு வருடம் பயனடைந்தவன் நான். அவர்களின் கடுமையான உழைப்பின் பயனை ஒரு வருடம் அனுபவித்தவன் நான்.
Rate this:
Cancel
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
09-ஜூன்-202022:27:15 IST Report Abuse
SAPERE AUDE நடிகர் சஞ்சய் தத் மிகவும் உன்னதமான ஓர் பணியை எடுத்து செய்க கொண்டிருக்கிறார். மும்பையில் "டப்பாவாலா"க்கள் செய்யும் தொண்டு உலகப் பிரசித்தி."கொரோனா" தொற்றி னால் அவர்களுக்கு இப்போது வேலை இல்லை. அவர்களுக்கு உதவ வேண்டும் என்று நடிகர் சஞ்சய் தத் எடுத்துள்ள இப்பணி பாராட்டத்தக்கது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X