சுலைமானி கொலை: உளவாளிக்கு மரண தண்டனை: ஈரான் அறவிப்பு

Updated : ஜூன் 09, 2020 | Added : ஜூன் 09, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
டெஹ்ரான்: சுலைமானி கொலை சம்பவத்தில் அமெரிக்காவின் மொசாட்டுக்கு உளவாளியாக செயல்பட்டவருக்கு ஈரான் மரண தண்டனை அறிவித்துள்ளது.ஈரான் நாட்டின் குர்து படை கமாண்டர் குவாசிம் சுலைமானி கடந்த ஜனவரி மாதம் 3ம் தேதி டெஹ்ரான் விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். அமெரிக்க அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் அவர் பலியானார். இது ஈரான் அதிர்ச்சியை
sulaimani, spy, dealth penalty, iran, சுலைமானி, கொலை, உளவாளி, மரணதண்டனை, ஈரான், அமெரிக்கா, Mahmoud Mousavi Majd, Quds Force, killing of Soleimani, Mahmoud Mousavi Majd, Baghdad, Abu Mahdi al-Muhandis, Amir Rahimpour,

டெஹ்ரான்: சுலைமானி கொலை சம்பவத்தில் அமெரிக்காவின் மொசாட்டுக்கு உளவாளியாக செயல்பட்டவருக்கு ஈரான் மரண தண்டனை அறிவித்துள்ளது.

ஈரான் நாட்டின் குர்து படை கமாண்டர் குவாசிம் சுலைமானி கடந்த ஜனவரி மாதம் 3ம் தேதி டெஹ்ரான் விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். அமெரிக்க அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் அவர் பலியானார். இது ஈரான் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதயைடுத்து, சுலைமானி கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா தகுந்த விலை கொடுக்க நேரிடும் என்று ஈரான் எச்சரித்தது. இதற்கு பழிதீர்க்கும் விதமாக ஜனவரி 8 ல் ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஆனாலும், பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.


latest tamil newsஇந்நிலையில் குவாசிம் சுலைமானி குறித்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ., மற்றும் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டுக்கு முக்கிய தகவல்களை கொடுத்ததற்கு மக்முத் மவுசாவி மஜ்த் என்பவரை ஈரான் போலீஸ் கைது செய்தது. விசாரணையில் சுலைமானி குறித்த தகவல்களை உளவு அமைப்புகளுக்கு அளித்தது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து மக்மூத் மவுசாவி மஜ்த்தை தூக்கிலிட முடிவு செய்திருப்பதாக ஈரான் நாட்டு நீதித்துறை செய்தி தொடர்பாளர் கோலாம்ஹூசைன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Priyan - Chennai,இந்தியா
11-ஜூன்-202012:22:49 IST Report Abuse
Priyan ஒரு நாட்டின் ராணுவ அதிகாரியை படுகொலை செய்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு எதிராக கோபம் வருவது தான் நியாயமாக இருக்கும் ஆனால் இங்கு கருத்து சொல்லும் பலரும் இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்தை பதிவது அறமற்றது.
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
10-ஜூன்-202010:08:37 IST Report Abuse
ஆரூர் ரங் ஆத்திரத்தில் சம்பந்தமே இல்லாதவரை பலி கொடுப்பது அவங்க வழக்கம்தான் .உளவாளியா இருக்காது . எவனாவது வேற்று இஸ்லாமிய இனத்தவனா இருப்பான்
Rate this:
Cancel
K.Muthuraj - Sivakasi,இந்தியா
10-ஜூன்-202008:05:01 IST Report Abuse
K.Muthuraj அரபி நாடுகள் தம் மக்களை திசை திருப்ப இந்த மாதிரி இஸ்ரேல் நாட்டை சம்பந்தப்படுத்தியே நியூஸ் வெளியிட்டுக்கொண்டிருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X