அறிகுறி இல்லாதவர்களிடமிருந்து கொரோனா அரிதாக பரவுகிறது: உலக சுகாதார அமைப்பு

Updated : ஜூன் 09, 2020 | Added : ஜூன் 09, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
corona, no symptoms, no spread, WHO, World Health Organization, covid-19 spread, Van Kerkhove, Maria Van Kerkhove, coronavirus outbreak, corona patients, covid-19 pandemic, கொரோனா, அறிகுறி இல்லாதவர்கள்,தொடர்பு, பரவல், இல்லை, உலக சுகாதார அமைப்பு

ஜெனிவா: அறிகுறி இல்லாதவர்களிடமிருந்து கொரோனா அரிதாகவே பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரி மரியா வான் கொக்கோவ், ' அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை ஆய்வு செய்ததில் தொற்று பரவியதாக கண்டறியப்படவில்லை என்றும், அப்படி பரவிய நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே நடந்துள்ளது. அறிகுறி இல்லாதவர்கள் மூலம் ஏன் பரவுவதில்லை என்பதை விளக்க தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.


latest tamil news



நோய் அறிகுறி உள்ளவர்கள் இருமும் போதோ அல்லது தும்மும் போது வெளிப்படும் சளித் திவலைகள் மூலம் வைரஸ் பரவுவதால் அவர்களுடைய தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தினால் தான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
10-ஜூன்-202012:28:32 IST Report Abuse
Viswam வியாதி சீனாவுல உச்சத்துல இருக்கும்போது ஒன்னும் பேசலை. வாய திறந்து பண்டமிக்னு சொல்லறத்துக்கே மூணு நாலு மாசம் ஆச்சு. எல்லோரும் சீனாக்காரன் கொடுத்த டிஎன்எ ரூட் மேப் வச்சிக்கிட்டு ரிசர்ச் செய்யறாங்க. சீனாக்காரன் என்னிக்கு நிஜம் சொன்னான் ? இந்த வைரசை புரிஞ்சிக்க நிறைய நாள் ஆகும் போல தெரியுது. இதுங்க அதுக்குள்ளே டெய்லி எதாவது சொல்லி மாட்டிக்கறாங்க. உலக சுகாதார மய்யம் நம்ம ஊர் குப்பை மய்யம் லெவெலுக்கு ஆயிடுச்சு
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
10-ஜூன்-202012:20:35 IST Report Abuse
Sridhar உலக சுகாதார நிறுவனம் கொரோனவை பற்றி முழுவதும் தெரிந்துகொள்வதற்கு முன் பாதி உலகம் அழிந்திருக்கும். WHO வை நினைத்தால் பெருமையாகவும் பூரிப்பாகவும் இருக்கிறது கோடிக்கணக்கில் செலவு செய்து எப்பேர்ப்பட்ட ஒரு நிறுவனத்தை ஐநா உருவாக்கியிருக்கிறது இந்த மொத்த குழுவையும் வ்உஹானுக்கு இடம்பெயர செய்து சீனாக்காரனிடம் மருத்துவம் மற்றும் சுகாதாரத்தை பற்றி மேலும் கற்றுக்கொண்டு உலகுக்கு அந்த ஞானத்தை அளிக்க சொல்லவேண்டும்.
Rate this:
Cancel
Senguraja - Tamil,இந்தியா
10-ஜூன்-202010:48:34 IST Report Abuse
Senguraja இது தவறான கருத்து என்று வல்லுநர்கள் தாறுமாறாக கிழித்து விட்டார்கள். அதையும் செய்தியில் போட்டு அப்டேட் செய்யுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X