அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாமே தீர்வாக மாறுவோம்:கமல் டுவிட்

Updated : ஜூன் 09, 2020 | Added : ஜூன் 09, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement

சென்னை: நாம் இணைந்து உழைத்தால் பல குடும்பங்கள் அச்சமின்றி வாழ உதவலாம் நாமே தீர்வாக மாறுவோம் என மக்கள் நீதிமைய கட்சி தலைவர் கமல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.



latest tamil news



கொரோனாவால் உயிரிழந்தவர்களை விட, பொருளாதார வீழ்ச்சியால் வாழ்வாதாரம் இழந்தவர்கள் அதிகம்.

தொழில் முனைவோர் மற்றும் தொழில் அதிபர்களே... வாருங்கள், பல வீடுகளுக்கு நம்பிக்கை வெளிச்சமாக அமைவோம்! இணைந்து மீட்போம் சென்னையை என பதிவிட்டுள்ளார். மேலும் 6369811111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.


latest tamil news









Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
10-ஜூன்-202015:27:57 IST Report Abuse
Anand இப்படித்தான் ஒரு பேர்வழி சிவனேன்னு இருந்தவர்களை வா வா ன்னு கூவி அழைத்து .....
Rate this:
Cancel
Unmai vilambi - Triolet,மொரிஷியஸ்
10-ஜூன்-202014:16:10 IST Report Abuse
Unmai vilambi அடுத்த வரும் தேர்தலில் காணமல் போகப்போகும் அறிவுக்கொழுந்து
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
10-ஜூன்-202013:26:24 IST Report Abuse
ponssasi உன்னுடன் இருக்க அச்சப்பட்டுதான் கௌதமி வெளியேறினார். உங்களுக்கு எல்லாம் வசனம் எழுதிதரவனை சொல்லணும், அதையும் வெட்கமானமில்லாமல் அறிக்கை வெளியிடுறீங்க பாருங்க .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X