அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொய்களை நிறுத்தி மக்களைக் காக்கவும்: ஸ்டாலின்

Updated : ஜூன் 10, 2020 | Added : ஜூன் 10, 2020 | கருத்துகள் (54)
Share
Advertisement
DMK, MK Stalin, Stalin, tamil nadu politics, tn news, coronavirus, திமுக,ஸ்டாலின்

சென்னை: கொரோனா விவகாரத்தில் பொய்களை நிறுத்தி மக்களைக் காக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளன' என்று சொல்லி வரும் அமைச்சர் விஜயபாஸ்கரின் முகத்திரையை செய்தி சேனல் ஒன்று கிழித்திருக்கிறது.


latest tamil news


5 தனியார் மருத்துவமனைகளில் இடமில்லை என அலைகழிக்கப்பட்டதைக் காட்டும் இச்செய்திக்கு அமைச்சரின் பதில் என்ன? - வழக்குதானா? பொய்களை நிறுத்தி மக்களைக் காக்கவும்! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
10-ஜூன்-202019:22:39 IST Report Abuse
 Muruga Vel கோபாலபுரம் வீடு கொரோனா சிகிச்சைக்கு கொடுங்களேன் ..அப்பா வீட்டை ஆஸ்பத்திரிக்கு தருவதாக உயில் எழுதியதாக சொல்வாங்க ..
Rate this:
Cancel
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
10-ஜூன்-202017:15:03 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga ஐயா ஸ்டாலின் அவர்களே, நீங்கள் ஏன் தனியார் மருத்துவமனைக்கு செல்கிறீறீர்கள்? அரசு மருத்துவமனை சிறப்பாக எடப்பாடியின் ஆட்சியில் செயல்படுகிறதே. அங்கு செல்ல வேண்டியதுதானே.
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
10-ஜூன்-202016:21:54 IST Report Abuse
madhavan rajan இப்பொழுது நீங்கள் கூறும் அறிவுரையை உங்கள் ஆட்சிக்கு காலத்தில் நீங்கள் கடைப்பிடித்திருந்தால் உங்கள் கட்சி தொடர்ந்து ஆட்சியில் நீடித்திருக்கலாமே. பிறருக்கு அறிவுறுத்துவதை நீங்களும் கடைப்பிடிக்க கற்றுக்கொள்ளுங்கள். நீட் தேர்வு, தூத்துக்குடி ஆலை போன்ற பல அநீதிகளை தமிழகத்திற்கு செய்துவிட்டு இப்போது நல்லவர்கள் போல நடிப்பதில் நீங்கள் வல்லவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X