கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் ஊரடங்கு நிலைமை என்ன ? விளக்கம் கேட்கிறது ஐகோர்ட்

Updated : ஜூன் 11, 2020 | Added : ஜூன் 11, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
சென்னை, ஊரடங்கு, ஐகோர்ட், உயர்நீதிமன்றம், சென்னை ஐகோர்ட், சென்னை உயர்நீதிமன்றம், கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட், Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona lockdown, corona update, coronavirus update, coronavirus curfew, corona in chennai, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, TAMIL NADU, chennai,

சென்னை: கொரோனா அதிகரித்து வருவதால், சென்னையில் ஊரடங்கு கடுமையாக்கும் திட்டம் ஏதும் உள்ளதா என விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசிற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட 5ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. மால்கள், பெரிய அளவிலான கடைகளும் திறக்கப்பட்டன. தமிழகத்தில், சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


latest tamil news



இந்நிலையில், வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அமர்வு கொரோனா அதிகரித்து வருவதால், சென்னையில் ஊரடங்கை கடுமையாக்கும் திட்டம் ஏதும் உள்ளதா? தற்போது பின்பற்றப்படும் நடைமுறையில் மாற்றம் ஏதும் கொண்டு வரும் திட்டம் அரசிடம் உள்ளதா? இது தொடர்பாக தமிழக அரசு நாளை விளக்கம் அளிக்க வேண்டும். மக்கள் நலனை கருத்தில் கொண்டுகேள்வி எழுப்புவதாக தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivak - Chennai,இந்தியா
12-ஜூன்-202012:41:25 IST Report Abuse
Sivak ஊரடங்கு ஊரடங்குன்னு சொல்றாங்களே அது எப்போ ?
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
12-ஜூன்-202012:27:25 IST Report Abuse
konanki ஒரு மாதத்திற்கு முன்பு பதிவிட்டது தான். திரும்பவும் வலியுறுத்திகிறேன். சென்னையில் ராணுவம் துணை ராணுவம் கொண்டு வந்தால் தான் ஊரடங்கை ஒழுங்காக அமுல் படுத்தி பரவலை தடுக்க முடியும்
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
12-ஜூன்-202012:24:48 IST Report Abuse
konanki இந்தியா வில் பரிசோதனைகள் அதிகமாக நடத்தப்படும் முதல் 5 மாநிலங்களில் தமிழகம் வருகிறது. பரிசோதனையில் 3686/10,00,00,000.தமிழ்நாடு பரிசோதனை சராசரி 5700/10,00,00,000.கேரளா 4700தான். ஆனால் இங்கே ஊடகங்கள் சேனல்கள் நெறியாளர்கள் இடது சாரி கட்டுப்பாட்டில் இருப்பதால் உண்மையை வெளியில் எடுத்து சொல்வதில்லை. இந்த உண்மையை வெளியிட்டது வட இந்திய ஊடகம்.மக்கள் ஒத்துழையாமை தான் சென்னையில் தொற்று அதிகமாக காரணம் இந்திய சராசரி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X