பொது செய்தி

தமிழ்நாடு

மேலும் ஒரு லட்சம் பி.சி.ஆ்ர்.கருவிகள் தமிழகம் வருகை

Updated : ஜூன் 11, 2020 | Added : ஜூன் 11, 2020
Share
Advertisement

சென்னை: தென் கொரியாவில் இருந்து மேலும் ஒருலட்சம் பி.சி.ஆர் கருவிகள் தமிழகத்திற்கு வந்து சேர்ந்துள்ளது.



latest tamil news



கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழகஅரசுபல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா தொற்றை கண்டறியப்படுவதற்கு பி.சி.ஆர் உள்ளிட்ட கருவிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. கருவிகள் அனைத்தும் தென்கொரியா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறன்றன.


latest tamil news



இதன்படி தற்போது கூடுதலான ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளன. வாரம் ஒரு முறை இறக்குமதி என்ற அடிப்படையில் இதுவரையில் சுமார் 6 லட்சத்து 27 ஆயிரம் கருவிகள் தமிழகம் வந்து சேர்ந்துள்ளது. பரிசோதனைகளை அதிகரிக்கும் வகையில் மொத்தம் தமிழக அரசு 10 லட்சம் பி.சிஆர் கருவிகளை ஆர்டர் செய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X