சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி கட்டப்பட்ட சர்ச் கட்டடம் இடிப்பு

Added : ஜூன் 11, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
 அனுமதியின்றி கட்டப்பட்ட சர்ச் கட்டடம் இடிப்பு

ராணிப்பேட்டை: சக்கரமல்லுார் அருகே, அனுமதியின்றி கட்டப்பட்ட சர்ச் கட்டடம், இடிக்கப்பட்டது.ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த சக்கரமல்லுார் பாப்பேரி கூட்டுச்சாலையில் பஞ்சமி நிலம் உள்ளது.

இதில் அனுமதியின்றி, 4,000 சதுர அடியில், சர்ச் கட்டடம் கட்டப்பட்டு வருவதாகவும், இதனால், மத மாற்றம் நடக்க வாய்ப்புள்ளதாகவும், அப்பகுதி மக்கள், ஆற்காடு தாசில்தார் இளஞ்செழியனிடம் புகார் செய்தனர்.இதையடுத்து, அந்த கட்டடத்தை இடித்து அகற்ற, தாசில்தார் உத்தரவிட்டார்.இதன்படி, வருவாய்த் துறையினர், சர்ச் கட்டடத்தை நேற்று இடித்து அகற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkateswaran TL - CHENNAI,இந்தியா
16-ஜூன்-202015:26:07 IST Report Abuse
venkateswaran TL சென்னை ஆதம்பாக்கம் சவுத் செக்டர் நாலாவது தெருல ஜெபக்கூடம் நடத்தி மதமாற்றம் நடக்குது. ஸ்பீக்கர் வெச்சிட்டு இரவு பகல் முழுதும் சத்தம். இப்ப கொரோன காரணமா இல்ல. அரசு நடவடிக்கை எடுக்கணும்
Rate this:
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
14-ஜூன்-202016:57:26 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி ஏன்டா அடங்க மாட்டீங்கறீங்க? மத வெறி புடிச்சு அலையுறீங்க? எங்காவது ஒரு ஹிந்து வேறு மதத்து ஆள மதம் மாத்தி பார்த்து இருக்கீங்களா? எவனோ கொடுக்கிற காசுக்கு ஒருவன் காலம்காலமா கடைப்பிடித்து வருகிற வாழ்க்கை முறையிலிருந்து மாற்றி அவனது அமைதியைக் கெடுக்கிறீர்களே.... இது நியாயமா? நியாய அநியாயமெல்லாம் பார்த்தா நாலு காசு சம்பாதிக்க முடியாதுங்களே.. அப்படீன்றிங்களா?
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
14-ஜூன்-202015:56:18 IST Report Abuse
Rameeparithi தாசில்தாரின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் இப்போ இப்படி ஆரம்பிச்சிட்டாங்களா ... முளையிலே கிள்ளிவிடுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X