பொது செய்தி

தமிழ்நாடு

மலேரியா நோய் தடுப்பு மருந்து தெளிக்கும் பணி

Added : ஜூன் 11, 2020
Share
Advertisement

விக்கிரவாண்டி " விக்கிரவாண்டி வட்டார ஆரம்ப சுகாதார மருத்துவமனை சார்பில் மலேரியா நோய் தடுப்பு மருந்து அடிக்கும் பணி நடந்தது

.விக்கிரவாண்டி அடுத்த குண்டலபுலியூர் கிராமத்தில் அரசு சார்பில் ஆண்டுதோறும் ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் மலேரியா நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது.முதல் கட்டமாக நேற்று கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று வெளிபுறம் மற்றும் புறக்கடை பகுதிகளில் நோய் தடுப்பு மருந்துகளை சுகாதார பணியாளர்கள் தெளித்தனர்.வட்டார மருத்துவ அலுவலர் வினோத் தலைமையில் மாவட்ட பூச்சியியல் வல்லுனர் சங்கரி, சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன், ஆய்வாளர்கள் சத்யா, ரமணி, விஜயகுமார் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர் குழுவினர் நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட் டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X