பொது செய்தி

தமிழ்நாடு

பெயர் மாற்றத்திற்கு11 கிராமங்கள் தேர்வு

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

சிவகங்கை:சிவகங்கையில் தமிழ் உச்சரிப்பை போல் ஆங்கிலத்தில் அமையும் விதத்தில் 11 கிராமங்களின் பெயர்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன.

தமிழ் வளர்ச்சித்துறை கடந்த மானிய கோரிக்கையில், ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் மாற்றி அமைக்கப்படும் என தெரிவித்தது.அதன்படி, மாவட்டத்தில் சிவகங்கை நகர் உட்பட 40 கிராமங்களின் பெயர்களை தேர்வு செய்திருந்தனர். அதில், மதகுபட்டி, பாகனேரி, கீழபூங்குடி, ஒக்கூர் புதுார், புதுப்பட்டி, மேலவாணியங்குடி, சுந்தரநடப்பு, மாங்குடி, இடைக்காட்டூர் ஆகிய 11 ஊர்களின் ஆங்கில பெயரில் மட்டுமே மாற்றம் செய்துள்ளனர்.மற்ற 29 ஊர்களின் பெயரின் ஆங்கில எழுத்தில் எவ்வித மாற்றமின்றி, அப்படியே உச்சரிக்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X