சம்பளம் வழங்க போராட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சம்பளம் வழங்க போராட்டம்

Added : ஜூன் 12, 2020
Share

கல்லல்:குருந்தம்பட்டு ஊராட்சியில் துாய்மை, இதர பணியாளர்களுக்கு 2 ஆண்டுகளாக சம்பளம் தராமல்இழுத்தடிப்பு செய்வதாகவும், ஊராட்சி செயலாளர்கையாடல் செய்த பணத்தை மீட்க கோரிஇந்திய. கம்யூ., சார்பில்நேற்று, கல்லல் ஊராட்சிஒன்றிய அலுவலகம் முன் போராட்டம் நடந்தது

.இந்திய கம்யூ., சாத்தையா,ஒன்றியச் செயலாளர்குணாளன் பங்கேற்றனர்.அவர்களிடம், கல்லல் ஒன்றிய தலைவர் சொர்ணம், பி.டி.ஓ., ஜஹாங்கீர்பேச்சு வார்த்தை நடத்தி ஓரிரு வாரங்களில், சம்பளம்வழங்குவதாக உறுதியளித்ததின் பேரில்கலைந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X