ஜூன் 16-ல் கூடுகிறது ஆந்திர சட்டசபை பட்ஜெட் கூட்டம்

Updated : ஜூன் 12, 2020 | Added : ஜூன் 12, 2020
Share
Advertisement
Andhra Pradesh Assembly, andhra pradesh, assembly session,
ஜூன் 16-, ஆந்திர சட்டசபை பட்ஜெட் கூட்டம்

அமராவதி: வரும் 16-ம் தேதி ஆந்திர சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆந்திர சட்டசபை செயலாளர்வெளியிட்ட அறிவிப்பில், ஆந்திர சட்டசபையின் 2020-21-ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 16-ம் காலை 10 மணிக்கு துவங்குகிறது. கவர்னர் பி.பி. ஹரிசந்தன் கூட்டத்தை துவக்கி வைத்து உரயைாற்றுகிறார். அதன் பின்னர் 2020- 21-ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news




முன்னதாக சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூட உள்ளது இதில் கூட்டத்தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்த அதிகாரப்பூரவ அறிவிப்பு வெளியாகும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X