பொது செய்தி

தமிழ்நாடு

'உங்க நல்லதுக்குத்தானுங்க 'மாஸ்க்' போட சொல்றோம்'

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

சூலூர்:சூலூரில், மாஸ்க் அணியாதவர்களிடம், அதிகாரிகள் அபராதம் வசூலித்து, அறிவுரை வழங்கினர்.வைரஸ் பரவலை தடுக்க, மாஸ்க் அணிவது கட்டாயம் என, அரசு உத்தரவிட்டுள்ளது. சூலூர் தாசில்தார் மீனாகுமாரி, பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர், கலங்கல் ரோட்டில் ஆய்வு நடத்தினர்.தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்காமல், வியாபாரம் செய்த கடை உரிமையாளர்களுக்கு, அபராதம் விதிக்கப்பட்டது. மாஸ்க் அணியாமல் சென்றவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. 'உங்க நல்லதுக்குத்தான் சொல்றோம்' என, அவர்களுக்கு அறிவுரை வழங்கிய அதிகாரிகள், இலவசமாக மாஸ்க்குகளை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X