பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத் திறனாளிகள் மனு

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பினர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.

கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளின் கூட்டமைப்பினர் கோரிக்கை மனு அளிக்க வந்தனர். கலெக்டர் இல்லாததால் மாற்றுத்திறனாளித் துறை நல அலுவலர் பாலசுந்தரத்திடம், கூட்டமைப்பு நிர்வாகிகள் மனு அளித்தனர்.மனுவில், 'கொரோனா நிவாரணத் தொகையை அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் வழங்க வேண்டும்.அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் இடைக்கால நிவாரணமாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அரசு வேலைகளுக்கு தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகளை போட்டித் தேர்வின்றி தேர்வு செய்ய வேண்டும்' என மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X