சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காய்ந்த மரக்கிளைகள் சாலையில் விழும் அபாயம்

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

நடுவீரப்பட்டு : கடலுார்-பாலுார் ரோட்டில் காய்ந்த புளியமர கிளைகள் எந்த நேரத்திலும் முறிந்து விழும் அபாயம் உள்ளது.

கடலுார்-பாலுார் மெயின்ரோட்டில் திருமாணிக்குழி பேருந்து நிறுத்தம் உள்ளது. இதன் அருகில் மெயின் ரோட்டின் இருபுறமும் புளியமரங்கள் உள்ளது. இதில் ஒரு புளியமரத்தின் கிளைகள் காய்ந்து பட்டுபோய் உள்ளது. மரத்தின் கிளைகள் உடைந்துஎந்த நேரத்திலும் சாலையில் விழக்கூடிய அபாய நிலை உள்ளது.இதனால் இந்த ரோட்டின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். ஆகையால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த மரத்தின் காய்ந்த கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X