பொது செய்தி

தமிழ்நாடு

10 பேருக்கு 'கொரோனா'

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

சேலம்: சேலம் மாவட்டத்தில், நேற்று, 10 பேருக்கு, 'கொரோனா' தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில், சென்னையிலிருந்து சேலம் வந்த, நிச்சயிக்கப்பட்ட பெண் உள்பட ஐந்து பேர், சேலம் மாவட்டத்துக்குள் இருந்த இருவர், செங்கல்பட்டு, ஓசூர், மஹாராஷ்டிராவில் இருந்து வந்த தலா ஒருவர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், சேலம் மாவட்டத்தில், இதுவரை, தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை, 222 ஆக உயர்ந்துள்ளது.
4 பேர் குணம்: ஆத்தூர், சங்ககிரி, வாழப்பாடி பகுதிகளைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்பட நான்கு பேர் குணமடைந்தனர். அவர்களுக்கு, டீன் பாலாஜிநாதன், அறிவுரை வழங்கி, நேற்று, அனுப்பிவைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X