பொது செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி கட்டிய சர்ச் கட்டடம் இடிப்பு

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement
ராணிப்பேட்டை: சக்கரமல்லூர் அருகே, அனுமதியின்றி கட்டிய, சர்ச் கட்டடம் இடிக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த சக்கரமல்லூர் பாப்பேரி கூட்டுச்சாலையில் பஞ்சமி நிலம் உள்ளது. அதில் அனுமதியின்றி, 4,000 சதுர அடியில் சர்ச் கட்டடம் கட்டப்பட்டு வருவதாகவும், இதனால் மத மாற்றம் நடக்க வாய்ப்புள்ளதாகவும், அப்பகுதி மக்கள் ஆற்காடு தாசில்தார் இளஞ்செழியனிடம் புகார்

ராணிப்பேட்டை: சக்கரமல்லூர் அருகே, அனுமதியின்றி கட்டிய, சர்ச் கட்டடம் இடிக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த சக்கரமல்லூர் பாப்பேரி கூட்டுச்சாலையில் பஞ்சமி நிலம் உள்ளது. அதில் அனுமதியின்றி, 4,000 சதுர அடியில் சர்ச் கட்டடம் கட்டப்பட்டு வருவதாகவும், இதனால் மத மாற்றம் நடக்க வாய்ப்புள்ளதாகவும், அப்பகுதி மக்கள் ஆற்காடு தாசில்தார் இளஞ்செழியனிடம் புகார் செய்தனர். இதையடுத்து, அந்த கட்டடத்தை இடித்து அகற்ற தாசில்தார் உத்தரவிட்டார். இதன்படி, வருவாய்த்துறையினர் அந்த சர்ச் கட்டடத்தை நேற்று இடித்து அகற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X