சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சூதாட்டம்: 10 பேர் கைது

Added : ஜூன் 12, 2020
Share
Advertisement

வேலாயுதம்பாளையம்: கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே நந்தவனத்தெரு பகுதியில், நேற்று முன்தினம் இரவு சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., அருள்செல்வன் தலைமையிலான போலீசார், சூதாடிக் கொண்டிருந்தவர்களை சுற்றி வளைத்தனர். விசாரணையில் தவிட்டுபாளையம், கந்தம்பாளையம், தோட்டக்குறிச்சி, புகளூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த அப்துல்சமத், 48, துரைசாமி, 53, தீனதயாளன், 40, சங்கர், 42, ஜெயசங்கர், 45, ரவி, 59, பாபு, 40, மாரியப்பன், 50, காஜாமைதீன், 45, ஜெயராமு, 48, ஆகியோர் என தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X