பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 10,956 பேருக்கு கொரோனா: பாதிப்பு 2.97 ஆக அதிகரிப்பு

Updated : ஜூன் 12, 2020 | Added : ஜூன் 12, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
coronavirus death toll, covid 19, health, coronavirus india,
கொரோனா, கொரோனாவைரஸ்,  இந்தியா, கோவிட்-19, பாதிப்பு, தொற்று, அதிகரிப்பு, உயர்வு,  உயிரிழப்பு, பலி

புதுடில்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 10,956 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.97 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கையும் 8,498 ஆக உள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 10,956 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரத்து 535 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 842 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 195 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.


latest tamil news




கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 396 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 498 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தை பிடித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Aruvankadu,இந்தியா
12-ஜூன்-202022:15:38 IST Report Abuse
Siva இது பத்தாது.. கான்.+ கிராஸ் .. என்ற பாவத்துக்கு துணை போன குற்றம் ஒவ்வொரு இந்திய குடிமகனும் பலனை அனுபவிக்க வேண்டும்.‌..
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
12-ஜூன்-202022:05:38 IST Report Abuse
sundarsvpr அரசால் மட்டும் தீர்க்கும் பிரச்னை இல்லை கூட்டு முயற்சி மிகவும் தேவை. பொதுமக்கள் வணிகர்கள் எதிர்க்கட்சிகள் இவர்கள் இடையே முதலில் இணக்கம் தேவை. இதில் காணும் வெற்றிதான் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவியாய் இருக்கும். இந்த கால கட்டத்தில் ஊடகங்கள் நேர்முறை செய்திகள் பெருமளவு தலைப்பு செய்தியாய் வெளியிடவேண்டும்.
Rate this:
Cancel
krishna - chennai,இந்தியா
12-ஜூன்-202011:12:19 IST Report Abuse
krishna பொது முடக்கம் வேஸ்ட் என நம்ம அறிவு ஜீவி பப்பு என்ன கூவு கூவினான். இதுல ஒரு ஜோக் என்ன என்றால் ஆரம்பத்தில் பொது முடக்கம் ஆதரித்து கூவியவனும் அவனே.இப்போது சீனா உள்ளே வந்து விட்டது என கதறுகிறான்.நமது ராணுவம் மேல் நம்பிக்கை வேண்டும்.இப்போது கூட தேச விரோதமா.பப்பு மாற்று காங்கிரஸ் தேச விரோத கொள்ளையர் கூடாரம் நெஞ்சில் சுமப்பது பாகிஸ்தான் மற்றும் சீனாவை.இங்குள்ள தேச விரோத மூர்க்கன் பாகிஸ்தானை நெஞ்சில் சுமப்பதால் அவர்களின் வோட்டு பிச்சைக்காக நமது ராணுவதையே கேலி செய்த கூட்டம் பப்பு சுடலை கான் மம்தா பேகம் லுட்யன்ஸ் குரூப் செகுலர் என திரியும் ...கள்.சீனாவை ஆதரிப்பது அவர்களாவது மோடி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவார்களா என.இந்த தேச விரோத கூட்டத்தை குண்டர் சட்டத்தில் தூக்கி ஒரு வருஷம் உள்ளே போட்டால் தப்பில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X