சென்னையில் ஒரே நாளில் 1,479 பேருக்கு கொரோனா| Around 1500 Coronavirus cases reported in Chennai in one day | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் ஒரே நாளில் 1,479 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 12, 2020 | Added : ஜூன் 12, 2020 | கருத்துகள் (2)
Share
Chennai, CoronaCases, District wise, Discharge, Covid-19 in Chennai, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, TAMIL NADU, chennai, TN news, corona death, coronavirus outbreak, covid-19 pandemic, corona in chennai, new corona cases, positive cases, chennai fights corona, tn news, tn fights corona, சென்னை, கொரோனா, பாதிப்பு, மாவட்ட வாரியாக, டிஸ்சார்ஜ்

சென்னை: சென்னையில் இதுவரை இல்லாத அளவாக இன்று (ஜூன் 12) 1,479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் 28,924 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வருகிறது. இன்றும் 1,479 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 28,924 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 128 பேருக்கும், திருவள்ளூரில் 92 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.


மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்



latest tamil news



latest tamil news




மாவட்ட வாரியாக டிஸ்சார்ஜ் விவரம்



latest tamil news



latest tamil news



Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X