பொது செய்தி

தமிழ்நாடு

கோவை - ரவுண்ட் அப் : கோவையில் இருவருக்கு கொரோனா

Updated : ஜூன் 12, 2020 | Added : ஜூன் 12, 2020
Share
Advertisement
Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, TAMIL NADU, coimbatore

கோவையில், இன்று இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. விமானத்தில் கோவை வந்த, 29 மற்றும் 52 வயது நபர், இருவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

மலேசியாவில் இருந்து திருப்பூர் வந்த, மூன்று பேர், வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்; இவர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை நடக்கிறது. திருப்பூர் அரசு மருத்துவமனைகளில், 21 ஆண்கள்; ஐந்து பெண்கள், கொரோனா சிறப்பு வார்டில், மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் இருந்தனர்; நேற்று, மேலும் ஐந்து ஆண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆயுதப்படை போலீஸ் உட்பட, 24 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது; நாளை முடிவுகள் வெளியாகும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X