பொது செய்தி

இந்தியா

பரோட்டாவுக்கு 18 சதவீத வரி: எழுந்தது சர்ச்சை

Updated : ஜூன் 12, 2020 | Added : ஜூன் 12, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement

பெங்களூரூ: தென்னிந்தியர்களின் உணவில் ஒன்றான பரோட்டாவிற்கு 18 சதவீதம் வரி விதித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும்
#handsoffparotta (பரோட்டாவில் இருந்து கையை எடு) என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரண்டாகி வருகிறது.latest tamil newsபெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனமான ஐடி பிரெஷ்புட் இட்லி தோசை மாவு, பரோட்டா தயிர் பன்னீர் உள்ளிட்டவைகளை அப்படியே தயார் செய்யும் உணவுபொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் கோதுமை பரோட்டா மலபார் பரோட்டா போன்ற உணவு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறித்து மத்திய அரசின் ஏஏஆர்(Authority for Advance Rulings) அமைப்பிடம் வழக்கு தொடர்ந்தது.

இது குறித்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் கூறி இருப்பதாவது: பரோட்டா என்பது 18 சதவீத வரி விதிக்கப்படும் உயர் தர உணவு வகைகளில் ஒன்று. அதுஆ 5 சதவீத வரி வசூலிக்கப்படுமு் பிளைன் சப்பாத்தி , ரொட்டி போன்ற வகைகளில் சேராது என்றும் தீர்ப்பளித்துள்ளது.

ரொட்டிக்கு 5 சதவீதம் வரி வசூலிக்கப்படுவதால் ரொட்டியின் மற்றொரு வகையான பரோட்டாக்களுக்கும் அதையே வசூலிக்க வேண்டும் என ஐடி புட் நிறுவனத்தின் வாதத்திற்கு ரொட்டி வகைக்குள் பரோட்டா அடங்காது என தீர்ப்பளித்து உள்ளது. மேலும் ரொட்டி என்பது அதை நேரடியாக உண்ணமுடியும். பரோட்டா என்பது சுட வைத்த பின்னர் தான் உண்ண முடியும் என விளக்கம் அளித்துள்ளது.


latest tamil newsஇதனையடுத்து பலர் டுவிட்டரில் #handsoffparotta என்ற ஹேஷ்டேக்குடன் பரோட்டாவின் மீதான இந்த வரிவிதிப்பு குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muraleedharan.M - Chennai,இந்தியா
13-ஜூன்-202005:02:07 IST Report Abuse
Muraleedharan.M பரோட்டா இது சரோட்டா
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
13-ஜூன்-202001:08:19 IST Report Abuse
தல புராணம் இதுக்கும் குத்து விளக்கு ஏத்தாம விடமாட்டீங்க போல..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
13-ஜூன்-202001:00:41 IST Report Abuse
தல புராணம் சாவு எண்ணிக்கையை மறைத்து பொய் சொல்லும் விவகாரம் பெருசாக கூடாதுன்னு அடிமைகளும், சங்கிகளும் ராப்பகலா ஒக்காந்து டிரெண்டு பண்ணுறாங்களா ?
Rate this:
14-ஜூன்-202010:43:52 IST Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜாஅந்த புரோட்டா கஸ்மாலத்தையும் இந்தியாவுக்குள் கொண்டுவந்தது உம்ம மார்க்கத்தானுங்க தானே? ரொம்ப தான் கொரோனாவினால் இறப்பவர் பற்றி கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறார் தப்பிலீக்கி ஆசாமி. அரசியல் சாக்கடையில் குளிப்பதற்கு ஒருத்தன் செத்தால் என்ன ஆயிரம் பேர் செத்தால் என்ன உமக்கு?வழக்கம் போல் மோடியும் , இந்துக்களும் சரியில்லை என்று பரப்பிவிட்டு சொல்லவேண்டியது தானே? இந்த நாட்டை அசிங்கப்படுத்த நினைக்கும் ஒருவனும் கூட இங்கிருந்து வெளியேறி மார்க்க நாடுகளில் ஒன்றில் கூட தஞ்சம் புகவில்லை. மாறாக மார்க்க நாட்டுக்காரனுங்க தான் கள்ள குடியேற்றம் இந்தியாவுக்குள் செய்யுறானுங்க. இந்த லட்சணத்தில் இந்த நாட்டையும், மக்களையும் பற்றி ஒருவண்டி குறை வேறு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X