அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழ் மாநில கட்சி பா.ஜ.,வில் இணைப்பு

Added : ஜூன் 12, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
 தமிழ் மாநில கட்சி பா.ஜ.,வில் இணைப்பு

சென்னை; தமிழ் மாநில கட்சி தலைவர் பால்கனகராஜ், தன் கட்சியை, பா.ஜ.,வில் இணைத்தார்.பிரபல வழக்கறிஞரான பால்கனகராஜ், தமிழ் மாநில கட்சி நடத்தி வந்தார். தமிழக பா.ஜ., தலைவர் முருகன் முன்னிலையில், நேற்று தன் கட்சியை, பா.ஜ.,வில் இணைத்தார்.

அதேபோல, தமிழ்நாடு இஸ்லாமிய ஜமாத் நிர்வாகி முகமது பெரோஸ், பா.ஜ.,வில் இணைந்தார். இணைப்பு நிகழ்ச்சி, சென்னை, அமைந்தகரையில் உள்ள, அய்யாவு திருமண மண்டபத்தில் நடந்தது.தமிழக பா.ஜ., தலைவர் முருகன் பேசுகையில், ''பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, யார் பா.ஜ.,வில் இணைய முன்வந்தாலும், வரவேற்க தயார்,'' என்றார்.நிகழ்ச்சியில், ஏராளமானோர் முக கவசம் அணிந்து பங்கேற்றனர். எனினும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஏராளமானோர் ஒன்று கூடியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanam - Nagercoil,இந்தியா
14-ஜூன்-202014:44:45 IST Report Abuse
Gnanam நல்வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
selva - doha,கத்தார்
14-ஜூன்-202000:11:11 IST Report Abuse
selva அனைவரும் ஒன்று மாட்டும் நினைவில்கொள்ளுங்கள் ... இவர்கள் நகர்வு நாளைக்கு ஆட்சியை பிடிக்க இல்லை.......இருப்பது அல்லது முப்பது வருடம்அப்புரம் கூட ஆட்சியை பிடிக்கலாம் . இப்போது தமிழ்நாட்டில் தி மு க, ஆ தி மு க அடுத்து எந்த கட்சி பற்றி அதிகம் நியூஸ் வருது ? ஸ்டாலினுக்கு அப்புறம் யாரு ? ஆ தி மு க நிலைமை என்ன ? கமலுக்கு அப்புறம் யாரு ? விஜயகாந்துக்கு அப்புறம் யாரு ?
Rate this:
Cancel
balakrishnan - Mangaf,குவைத்
13-ஜூன்-202021:24:03 IST Report Abuse
balakrishnan நல்ல செய்தி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X