அமெரிக்காவில் 21 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

Updated : ஜூன் 13, 2020 | Added : ஜூன் 13, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

வாஷிங்டன்:அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21 லட்சத்தைத் தாண்டியுள்ளது.உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.



latest tamil news



இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21 லட்சத்தைத் தாண்டியுள்ளது.கொரோனா தொற்றில் இருந்து 8 லட்சத்து 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri Ra - Chennnai,இந்தியா
13-ஜூன்-202011:28:02 IST Report Abuse
Sri Ra ரொம்ப பேசாதே இன்னும் ஒரே மாதத்தில் நாங்க முன்திறோம் பாரு
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
13-ஜூன்-202009:34:50 IST Report Abuse
K.Sugavanam இவனுங்க கூட நாம கூட்டு பெறுகிறோம் கொரோனா வை ஒழிக்க.
Rate this:
Cancel
Rajesh - Chennai,இந்தியா
13-ஜூன்-202004:05:33 IST Report Abuse
Rajesh இந்தியாவில், மூணு லட்சம் தாண்டியாச்சு, அது இன்னும் இரண்டு வாரத்தில், முப்பது லட்சம் ஆகும் முதலில் அதை பற்றி யோசித்தால் நன்றாக இருக்கும்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X