பீலா ராஜேஷ் மாற்றம் ஏன் ? அமைச்சர் விளக்கம்

Updated : ஜூன் 13, 2020 | Added : ஜூன் 13, 2020 | கருத்துகள் (19) | |
Advertisement
சென்னை : சுகாதார செயலராக இருந்த பீலா ராஜேஷ், மாற்றப்பட்டது நிர்வாகம் சார்ந்த நடவடிக்கை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: பீலா ராஜேஷ் மாற்றத்தில் வேறு எந்த காரணமும் இல்லை. அவர் மாற்றப்பட்டது முழுக்க முழுக்க நிர்வாகம் சார்ந்த நடவடிக்கையே .முக கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகிய 3
பீலாராஜேஷ், சுகாதார செயலர்,அமைச்சர், ஜெயக்குமார், கொரோனா, மாற்றம், Tamil Nadu, transfer, Health Secretary, Beela Rajesh, covid-19 cases, Coronavirus, Corona, Covid-19,

சென்னை : சுகாதார செயலராக இருந்த பீலா ராஜேஷ், மாற்றப்பட்டது நிர்வாகம் சார்ந்த நடவடிக்கை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: பீலா ராஜேஷ் மாற்றத்தில் வேறு எந்த காரணமும் இல்லை. அவர் மாற்றப்பட்டது முழுக்க முழுக்க நிர்வாகம் சார்ந்த நடவடிக்கையே .


பீலா ராஜேஷ் மாற்றப்பட்டதற்கும் கொரோனா பரவலுக்கும் சம்பந்தம் இல்லை என்கிறது தமிழக அரசு. ”அதிகாரிகளை ஒரு பொறுப்பில் இருந்து இன்னொரு பொறுப்புக்கு மாற்றுவது அரசாங்கத்தின் வாடிக்கையான நிர்வாக நடவடிக்கை” என்று அமைச்சர் ஜெயகுமார் சொன்னார். கொரோனா வராமல் பாதுகாத்துக் கொள்ள நிச்சயமான வழி இருக்கிறது என்றார் அமைச்சர். ”முக கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகிய 3 விஷயங்களை பின்பற்றினால், கொரோனா வரவே வராது” என்றார். ”எதை எடுத்தாலும் அரசியல் செய்யும் திமுக கொரானாவையும் விடவில்லை. ஆனால், கொரோனாவில் யார் அரசியல் செய்தாலும், அவர்களை மக்கள் கோரன்டைன் செய்வார்கள்” என்றார் ஜெயகுமார்.

latest tamil news





முக கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகிய 3 விஷயங்களை பின்பற்றினால், கொரோனா அரவே வராது. கொரோனாவில் யார் அரசியல் செய்தாலும், அவர்கள் மக்களால் தனிமைபடுத்தப்படுவார்கள். சூழலை பொறுத்து உரிய நேரத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்துவது குறித்து முதல்வர் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
15-ஜூன்-202016:59:09 IST Report Abuse
skv srinivasankrishnaveni மந்திரிக்குவாழ்வு அஞ்சுவருசம் தான் ஆனால் இந்த அதிகாரிகள் எல்லாம் அப்படி இல்லீங்க கஷ்டம்பாட்டு படிச்சு பெரிய பதவிக்குவந்தவா ஆனால் படிப்பில்லை ஏறாதவனெல்லாம் மந்திரியாயிட்டா அவனகலால் தூக்கிக்கடாசப்படும் பரிதாபங்களேதான் முகவின் காலம் ஜெயாவின் காலம் எம் ஜீ அர் காலம் என்று பேதமேயில்லாமால் பார்க்கும் நிலைமையிலேதான் என்றும் இன்றும் என்றும் இருக்காங்க கொடுமை என்றால் கொரோனாவை விடகொடுமை படிப்பு க்கு படிக்காதகூமுட்டைகள் தரும் மதிப்பின் மகத்துவமேதான் இது
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
13-ஜூன்-202020:09:38 IST Report Abuse
S. Narayanan நெருப்பில்லாமல் புகையாது.
Rate this:
Cancel
JAYARAMAN - Mumbai,இந்தியா
13-ஜூன்-202018:10:15 IST Report Abuse
JAYARAMAN தமிழக மக்களுக்கு நல்ல விடுவு கிடைத்தால் அது போதும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X