டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எப்போது?| TNPSC wont conduct exams amid Covid-19 crisis | Dinamalar

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எப்போது?

Updated : ஜூன் 13, 2020 | Added : ஜூன் 13, 2020 | கருத்துகள் (2) | |
சென்னை: தற்போதைய சூழலில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்த வாய்ப்பில்லை என டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தற்போதைய சூழலில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்த வாய்ப்பு இல்லை. சூழல் சரியானதும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நடக்கும். தேர்வர்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம். தேர்வு நடத்துவதற்கு
டிஎன்பிஎஸ்சி, தேர்வு, செயலர்,  குரூப்1, குரூப்2, tnpsc, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, TAMIL NADU

சென்னை: தற்போதைய சூழலில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்த வாய்ப்பில்லை என டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தற்போதைய சூழலில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்த வாய்ப்பு இல்லை. சூழல் சரியானதும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நடக்கும். தேர்வர்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம். தேர்வு நடத்துவதற்கு முன்பு 3 மாதம் அவகாசம் வழங்கப்படும். குரூப் 1, குரூப் 2 தேர்வுக்கு இடையே நிச்சயம் அவகாசம் வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X