காஷ்மீரில் பாக்., அத்துமீறல்: இந்திய வீரர் வீரமரணம்

Updated : ஜூன் 14, 2020 | Added : ஜூன் 14, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
Kashmir, Pakistan, India, J&K, Loc, line of control, jawan, srinagar, soldiers, Pakistan Army, Poonch district, heavy firing and shelling in Shahpur-Kerni sector, Sepoy Lungambui Abonmei, Army personnel, Baramulla, காஷ்மீர்,பாகிஸ்தான், அத்துமீறல்

ஸ்ரீநகர் : காஷ்மீரில் பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். 3 பேர் காயமடைந்தனர்.

பூஞ்ச் மாவட்டம், எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், ஷாபூர் - கெர்னி செக்டார் பகுதியில், நேற்று இரவு தாக்குதல் நடத்தியது. இதில், அபோன்மோனி என்ற சிப்பாய் 3 வீரர்கள் காயமடைந்தனர். அதில், அபோன்மேனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற 3 பேரும் சிகிச்சை பெற்ற வருகின்றனர். இந்த மாதத்தில் மட்டும், பாக்., அத்துமீறலில் வீரமரணம் அடையும் 3வது இந்திய வீரர் இவர் ஆவார்.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani iyer Vijayakumar - Coimbatore,இந்தியா
14-ஜூன்-202020:15:45 IST Report Abuse
Mani iyer Vijayakumar இதை வேடிக்கைப் பார்காமல் 1க்கு 10 என்பதாக இருக்க வேண்டும்
Rate this:
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
14-ஜூன்-202020:08:11 IST Report Abuse
ஆனந்த் நல்ல காலம் இவர் நடிகன் இல்லை. பிரதமர் முதல் லோக்கல் வரை புலம்பி ஆறுதல் சொல்ல
Rate this:
Cancel
s.mohan - coimbatore,அல்பேனியா
14-ஜூன்-202020:02:39 IST Report Abuse
s.mohan பக்கிகளுக்கு நேரம் நெருங்கி விட்டது என்றே தோணுகிறது. தகுந்த பாடம் புகட்ட வேண்டிய நேரம் இது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X