பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் கொரோனா உறுதியான 277 பேர் மாயம்

Updated : ஜூன் 14, 2020 | Added : ஜூன் 14, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை, கொரோனா, மாயம், பாதிப்பு, coronavirus, corona, covid-19, coronavirus outbreak, covid-19 pandemic, corona in chennai, corona in tamil nadu, tn, tamil nadu, tn news, covid-19 death, covid-19 death in chennai, chennai fights corona, india

சென்னை: சென்னையில் கொரோனா உறுதியான 277 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை சைபர் கிரைம் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 30,444 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


latest tamil news


இந்நிலையில், கடந்த மே 23 முதல் ஜூன் 11 வரை கொரோனா உறுதியான 277 பேர் மாயமாகியுள்ளனர். தவறான மொபைல் எண், முகவரி அளித்து அவர்கள் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். இது தொடர்பாக மாநகராட்சி அளித்த தகவலின் பேரில், சைபர் கிரைம் உதவியுடன் போலீசார், மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sakthivel Namachivayam - Trichy,இந்தியா
15-ஜூன்-202011:03:04 IST Report Abuse
 Sakthivel Namachivayam கண்டிப்பா ஆயுள் தண்டனை கொடுக்க vendum
Rate this:
Cancel
Ganesh Kumar - AUCKLAND,நியூ சிலாந்து
15-ஜூன்-202004:08:12 IST Report Abuse
Ganesh Kumar அடையாளம் கண்டு பிடித்து, கைது செய்து ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்க வேண்டும்
Rate this:
Cancel
15-ஜூன்-202000:05:34 IST Report Abuse
நக்கல் எந்த கட்சியாவது இந்த 277 பேருக்கு எதிராக பேசினால் அவர்களுக்கு 277 ஒட்டு கிடைக்காது... அதனால் எல்லா கட்சிகளும் கப்சிப்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X