2 மாதங்களுக்கு பிறகு சீனாவில் மீ்ண்டும் பரவும் கொரோனா: ஒரே நாளில் 57 பேர் பாதிப்பு

Updated : ஜூன் 14, 2020 | Added : ஜூன் 14, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

பீஜிங்: சீனாவில் 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா தொடங்கி உள்ளது. ஒரே நாளில் 57 பேருக்கு தொற்று உறுதியானது

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளை நிலை குலையச் செய்துள்ளது அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, இத்தாலி, பிரேசில், பிரான்ஸ், உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளன. அந்நாடுகளில் லட்கணக்கானவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி விட்டனர்.latest tamil newsஇந்நிலையில் கடந்த 2 மாதங்களாக சீனாவில் கொரோனா பரவாமல் இருந்தது. தற்போது அங்கு கெரோனா பரவல் மீ்ண்டும் தொடங்கி உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 57 பேருக்கு அந்நாட்டில் புதிதாக கொரோனா தொற்று உறுதியானதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.


latest tamil newsபுதிதாக தொற்று ஏற்பட்ட 57 பேரில் 36 பேர் பீஜிங்கை சேர்ந்தவர்கள் என்றும் தொற்று உள்ளூர் நபர்களிடமிருந்து பரவியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சீனாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 83,132 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக உயிரிழப்பு ஏற்படாத நிலையில் பலி எண்ணிக்கை 4,634 ஆக நீடிக்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
aryajaffna - Zurich,சுவிட்சர்லாந்து
15-ஜூன்-202003:16:35 IST Report Abuse
aryajaffna அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின் , சீனாவில் கொரோனா தோற்று மீண்டும் ஆரம்பித்துள்ளது, கொரோனவை சீனாவில் மீண்டும் பரப்பவே அமெரிக்கா தனது பயணிகள் விமானங்களை வேண்டும் என்றே அனுப்பி உள்ளது, பயணிகளை PCR பரிசோதனை நடத்துவார்கள் என்று கேள்வி கேக்கலாம் , ஆனால் எப்படி நவம்பர் 2019 வைரஸை கடத்தி வந்து சீனாவில் பரப்பினர்களோ அதே பாணியில் மீண்டும் செய்து உள்ளார்கள்.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
14-ஜூன்-202021:52:52 IST Report Abuse
sundarsvpr சீனாவில் பாதிப்பு அடைந்த 83312 குணம் அடைந்துள்ளார் என்பது ஏன் செய்தியாய் கூறப்படவில்லை.
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
14-ஜூன்-202021:52:46 IST Report Abuse
Balasubramanian Ramanathan வினை விதைத்தவன் வினை அறுப்பான். இது தான் தியதி. இது யாராக இருந்தாலும் சரி அல்லது எதுவாக இருந்தாலும் சரி.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
15-ஜூன்-202002:08:10 IST Report Abuse
தல புராணம்இந்தியாவில் இன்று 12,000 பேருக்கு தொற்று.. நீ என்ன விதைச்சே? பொய்யை விதைச்சே, மத-வெறியை விதைச்சே, போலி விளம்பரத்தை விதைச்சே.. பொய் தகவலை விதைச்சே, அடுத்த மாசம் உலகத்திலேயே அதிக தொற்று, அதிக சாவுன்னு நிக்க போகுது.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X