பொது செய்தி

இந்தியா

மஹா.,வில் புதிதாக 3,390 பேருக்கு கொரோனா; 120 பேர் பலி

Updated : ஜூன் 14, 2020 | Added : ஜூன் 14, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Maharashtra, covid-19, coronavirus, death toll, corona, coronavirus outbreak, covid-19 pandemic, mumbai, bmc, new coronavirus cases, positive cases, corona patients, corona spread, corona death, corona in Maharashtra, corona death in Maharashtra, மஹாராஷ்டிரா, கொரோனா

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1.08 லட்சத்தை நெருங்கியது.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாட்டில் அதிக கொரோனா பாதிப்புக்குள்ளான மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. இந்நிலையில், அங்கு புதிதாக இன்று(ஜூன் 14) மட்டும் 3,390 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1,07,958 ஆக அதிகரித்தது.


latest tamil news


இன்று மட்டும் 120 பேர் பலியானதையடுத்து, மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கை 3,950 ஆக உயர்ந்தது. இன்று மட்டும் 1,632 பேர் குணமாகினர்; 50,978 பேர் இதுவரை குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.மீண்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
15-ஜூன்-202012:12:10 IST Report Abuse
Chandramoulli முக்கிய காரணம் அனுபவம் இல்லாத தலைமை . மற்றும் மருத்துவ துறையை கையாண்டு வரும் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை , அதிகாரிகள் , மருத்துவர்கள் , யார் சொல்வதை கேட்டு நடவடிக்கை எடுப்பது என்ற மனப்பான்மை வந்து விட்டது . இவர்கள் ஒன்று சேர்ந்து முடிவு எடுக்கும் வரை நோய் அதன் வீரியத்தை காட்டி விட்டது . நிலைமை கைமீறி போய்விட்டது . இனிமேல் தான் அதன் ஆட்டம் ஆரம்பம் . மும்பை மழைக்காலம் தொடக்கி விட்டது. மூன்று மாதம் மிக கடுமையாக போராட வேண்டிய கட்டாயம் . அரசியல்வாதிகள் அவர்களின் ஈகோவை விட்டுவிட்டு மக்களை கவனிக்க வேண்டும்
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
15-ஜூன்-202011:59:25 IST Report Abuse
Thiagarajan Kodandaraman உங்க அலம்பல் தாங்க முடியல எத்தனை முதல்வர்கள் இங்கு ...பாவம் மக்கள்
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
14-ஜூன்-202021:56:33 IST Report Abuse
A.George Alphonse மஹாராஷ்ட்ரா மாநிலத்தை இந்த காரோண வைரசிடம் இருந்து யாருமே காப்பாற்ற முடியாது.அறிவுள்ள அதிகம் படித்த அறிவாளிகள் வாழும் மும்பை நகரம் தான் இந்த வைரஸ் பரவ முக்கிய காரணம்.எல்லாமாநிலங்களிலும் அந்தந்த மாநிலங்களின் தலை நகரங்களில் தான் இந்தகாரோண வைரஸின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X