பொது செய்தி

இந்தியா

அசாம் எரிவாயுக்கிணற்றில் பற்றிய தீ: கட்டுப்படுத்த அமெரிக்க வல்லுநர்களுடன் ஆலோசனை

Updated : ஜூன் 14, 2020 | Added : ஜூன் 14, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
assam, gas well, fire, control, discussion , american experts, Baghjan oil field, Oil India, Oil and Natural Gas Corporation, US Department of Energy, crisis management team, Tinsukia District,  அசாம், எரிவாயு, கிணறு, தீ, கட்டுப்படுத்துதல், அமெரிக்க வல்லுநர்கள், ஆலோசனை

கவுகாத்தி: அசாம் மாநிலம் பாக்ஜன் எரிவாயுக் கிணற்றில் பற்றி எரியும் தீயினை கட்டுப்படுத்த அமெரிக்க எரிசக்தி வல்லுநர்களிடம் இந்திய அதிகாரிகள் காணொளியில் ஆலோசித்தனர்.

அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் பாக்ஜன் எரிவாயுக்கிணற்றில் கடந்த 27 ம் தேதி வாயுக் கசிவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 10ம் தேதி கிணற்றில் தீ ஏற்பட்டது. தீயணைப்பு முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் இருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.


latest tamil newsஆனாலும், தொடர்ந்து கட்டுக்கடங்காமல் எரியும் தீயினைக் கட்டுப்படுத்துவது, எரிவாயுக்கிணற்றினை மூடுவது குறித்து அமெரிக்க எரிசக்தி வல்லுநர்களுடன் பெட்ரோலிய அமைச்சகத்தின் அதிகாரிகள் காணொளியில் விவாதித்தனர். கடந்த வெள்ளியன்று நடந்த ஆலோசனையின் போது சிங்கப்பூரைச் சேர்ந்த வல்லுநர்களும் பங்கேற்றனர். அமெரிக்கா இடையே எரிசக்தி துறையில் செய்து கொண்ட உடன்பாட்டின்படி இந்த கலந்துரையாடல் நடந்ததாக கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashy - Chennai,இந்தியா
15-ஜூன்-202011:31:44 IST Report Abuse
Ashy இங்க பத்தி எரியுதாம். இவங்க இப்போதான் ஆலோசனை நடத்தறாங்க. அட ஆலோசனை சொல்றவங்க அத விட அருமை. இன்னும் சொல்ராங்க. இங்க நமக்கு தெரிஞ்ச சிம்பிள் கான்செப்ட் கூட அவங்களுக்கு தெரியல.
Rate this:
Cancel
Dasa - Singapore,சிங்கப்பூர்
15-ஜூன்-202010:35:11 IST Report Abuse
Dasa Dry chemical extinguishers work like water, but principally act as a smothering agent. Common compounds used are sodium bicarbonate, Purple K (potassium bicarbonate base) and Monnex (highest efficiency rating). Use is generally on methane well fires where explosives cannot be used and water supply is inadequate. The main problem is that these tems are "one shot" devices that can not be topped up or refilled during application. The largest tems commonly available have 68 kg of powder in storage.
Rate this:
Cancel
Dasa - Singapore,சிங்கப்பூர்
15-ஜூன்-202010:32:34 IST Report Abuse
Dasa nitroglycerin டாயினமேட்டை தொடர்ந்து ஒரு நிமிடம் வாயு வெளிஏறும் இடத்தில் வெடிக்க செய்து,தொடர்ந்து நீரை அதிக ப்ரஸரில் பிய்த்து அடித்தால் ஒருவேளை அணைக்கப்படலாம். நைட்ரஜன் ஏர் பாம் தொடர்ந்து வெடிக்கவும் செய்யலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X