தமிழக பா.ஜ., நிர்வாகிகள் பட்டியல் இன்று வெளியீடு?
தமிழக பா.ஜ., நிர்வாகிகள் பட்டியல் இன்று வெளியீடு?

தமிழக பா.ஜ., நிர்வாகிகள் பட்டியல் இன்று வெளியீடு?

Updated : ஜூன் 15, 2020 | Added : ஜூன் 15, 2020 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை : தமிழக பா.ஜ., நிர்வாகிகள் பட்டியல், இன்று(ஜூன் 15) வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.தமிழக பா.ஜ., தலைவராக இருந்த தமிழிசை, தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்ட பின், புதிய தலைவராக முருகன், மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார்.மாநில துணை தலைவர்கள், பொதுச் செயலர்கள், செயலர்கள், செய்தி தொடர்பாளர்கள், பல்வேறு அணி நிர்வாகிகள், பதவியேற்று மூன்று ஆண்டுகளுக்கு
TN BJP office-bearers list to be released todayதமிழக பா.ஜ., நிர்வாகிகள் பட்டியல் இன்று வெளியீடு?

சென்னை : தமிழக பா.ஜ., நிர்வாகிகள் பட்டியல், இன்று(ஜூன் 15) வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.



தமிழக பா.ஜ., தலைவராக இருந்த தமிழிசை, தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்ட பின், புதிய தலைவராக முருகன், மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார்.மாநில துணை தலைவர்கள், பொதுச் செயலர்கள், செயலர்கள், செய்தி தொடர்பாளர்கள், பல்வேறு அணி நிர்வாகிகள், பதவியேற்று மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிறது.



சமீபத்தில், மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் முடிந்து, புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றனர். அதைத் தொடர்ந்து, மாநில நிர்வாகிகள் நியமனம் இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக, புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.



latest tamil news

இந்நிலையில், இன்று அல்லது நாளை, புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே உள்ள நிர்வாகிகளில், 50 சதவீதம் பேர் மாற்றப்பட்டு, புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாவதால், புதிய நிர்வாகிகள் பட்டியலை, கட்சியினர் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (4)

Jegan Sundararajan - Chennai,இந்தியா
15-ஜூன்-202016:58:35 IST Report Abuse
Jegan Sundararajan ஆளே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துறீங்க?
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
15-ஜூன்-202011:37:36 IST Report Abuse
Rameeparithi திராவிட கட்சிகளுக்கு தீர்வாக இருக்கட்டும் , வாழ்த்துக்கள்
Rate this:
NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம்1960 களிலேயே உங்கள் கட்சிக்கு பால் ஊற்றி நல்லடக்கம் செய்து விட்டார்களே தமிழகத்தில். அப்புறம் 2019 இல் இந்தியா முழுவதும் உங்கள் கட்சியை எரித்தும் புதைத்தும் மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை செய்து விட்டார்களே. அப்புறம், இதையெல்லாம் மீறி உங்கள் கட்சி மூச்சு விடவே ஒரு மாமாங்கம் தேவைப்படுமே டுமிலு?...
Rate this:
NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம்கான்க்ராஸ் கட்சிக்கு ஓட்டு போடும்போது உனக்கே அழுகை வரல கோவாலு???...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X