மணல் கடத்தல் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தல்

Added : ஜூன் 15, 2020
Share

விருத்தாசலம் : பைக்கில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தலைமையிலான போலீசார் நேற்று ஏனாதிமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது பூதாமூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், 26, என்பவர் தனது (டி.என்.91 - டி.0565) என்ற பதிவெண் கொண்ட பைக்கில் ஆற்றுமணல் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, வெங்கடேசனை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X