பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையை என்ன செய்யலாம்?: முதல்வர் ஆலோசனை

Updated : ஜூன் 15, 2020 | Added : ஜூன் 15, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement
கொரோனா பாதிப்பு, மருத்துவ குழு, முதல்வர், ஆலோசனை, Tamil Nadu Chief Minister, TN CM, EPS, Palanisamy, 'medical experts, coronavirus in chennai, coronavirus, corna, covid-19, covid-19 pandemic, corona in TN, TN fights corona

சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தி வருகிறார். நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசுக்கு மருத்துவ குழு பரிந்துரைகளை வழங்க உள்ளது.

பிரதமர் மோடியுடன் நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ள நிலையில் மருத்துவ குழுவின் கருத்தை, முதல்வர் கேட்டறிகிறார். அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கை, சிகிச்சை முறைஉள்ளிட்ட பரிந்துரைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்படுகிறது.


latest tamil news


பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ஊரடங்கில் மாற்றம் கொண்டு வருவது குறித்து முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
svs - yaadum oore,இந்தியா
15-ஜூன்-202015:47:05 IST Report Abuse
svs //....ஜோதிட சாஸ்திரப்படி இந்த மாற்றம் இரண்டு எதிர் துருவங்கள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும். ......//......தமிழ் நாடு மேல் இப்பேற்பட்ட வெறுப்பா ....ஒண்ணே தாங்க முடியாது , இரெண்டு இணைந்தால் என்ன நடக்கும் ?? ... இப்பவே இரண்டும் இணைந்துதான் உள்ளது ...போக வேண்டியது எல்லாம் போய்க்கொண்டுதான் உள்ளது ....
Rate this:
Cancel
Madhav - Chennai,இந்தியா
15-ஜூன்-202015:31:25 IST Report Abuse
Madhav தமிழ் நாட்டை நான்காக பிரித்து, சென்னையை union territoryஆக மாற்றலாம். இதனால் போதுமான கட்டுமானம் இல்லாமல் சென்னை வீங்குவதை தடுக்கலாம். தமிழகத்தின் வளர்ச்சி பரவலாகும். எடப்பாடி கொங்கு மண்டலம் மட்டும் உயிர் வாழ்ந்தால் போதும் என்ற குறுகிய எண்ணத்தில் இருக்கிறார்.
Rate this:
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
15-ஜூன்-202015:09:18 IST Report Abuse
PANDA PANDI Vechchu seiyalam OR veikamalum seiyalam.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X