சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்

Added : ஜூன் 15, 2020
Share
Advertisement
கரூர்: சாக்கடையில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் அருகே, தெரசா கார்னர் பகுதியில், சாக்கடை கால்வாய் செல்கிறது. இதை சுற்றியுள்ள பகுதியில் அதிகளவில் குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் சாக்கடை கால்வாயில், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை அதிகளவில் தேங்கியுள்ளது. மண் மேடுகளும் ஏற்பட்டுள்ளதால், கழிவு நீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. மேலும்,

கரூர்: சாக்கடையில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் அருகே, தெரசா கார்னர் பகுதியில், சாக்கடை கால்வாய் செல்கிறது. இதை சுற்றியுள்ள பகுதியில் அதிகளவில் குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் சாக்கடை கால்வாயில், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை அதிகளவில் தேங்கியுள்ளது. மண் மேடுகளும் ஏற்பட்டுள்ளதால், கழிவு நீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. மேலும், மழைக்காலங்களில் மழைநீர், சாலையில் செல்லும் நிலை ஏற்படும். இதுதவிர, கொசுத் தொல்லை அதிகரித்து விட்டது. இதனால் ஏற்படும் சுகாதார கேட்டை தடுக்க, கால்வாயை தூர்வாரி தேங்கியுள்ள கழிவு பொருட்களை அகற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X