கொரோனாவால் 90 கோடி பேர் பாதிப்பு: பாஜ., எம்எல்ஏ.,

Updated : ஜூன் 15, 2020 | Added : ஜூன் 15, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
BJP, MLA, 90 Crore, Affected, CoronaVirus, BJP MLA, CORONA, COVID-19, CORONAVIRUS OUTBREAK, CORONA UPDATE, COVID-19 PANDEMIC, COVID-19 PATIENTS, 90 crore people, CORONAVIRUS SPREAD, பாஜ, பாஜக, எம்எல்ஏ, கொரோனா, வைரஸ், பாதிப்பு, 90கோடி

போபால்: மத்தியப் பிரதேச பாஜ., எம்எல்ஏ., கொரோனாவால் 90 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேசியது சர்ச்சையாகியுள்ளது.

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 4.35 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 3.33 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மத்தியப்பிரதேச மாநிலத்தில் பாஜ., சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பாஜ., எம்பி., கரன்சிங் வர்மா பேசியதாவது:
நாம் கொரோனாவுக்கு எதிராகப் போர் நடத்தி வருவதை அனைவரும் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். எனவே குறைந்தது ஐந்து அடி தூரத்தை அனைவரும் பின்பற்றுங்கள். கொரோனா என்பது சீனாவில் இருந்து வந்த கொள்ளை நோய் ஆகும். இது நாடு முழுவதும் பரவி உள்ளது.


latest tamil newsகொரோனாவால் சுமார் 85 முதல் 90 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் உள்ள அனைத்து பணமும் அதற்கே செலவாகிறது. பல மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் வருவாய் இல்லை என்பதை அனைவரும் அறிவீர்கள். எனவே மக்களிடம் பிரதமரும் நிதிக்குக் கோரிக்கை விடுக்கிறார். முதல்வரும் அதே கோரிக்கையை விடுக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.
உலக பாதிப்பே தற்போது 80 லட்சமாக தான் இருக்கும் நிலையில் 90 கோடி பேர் பாதிக்கப்பட்டதாக கூறிய பாஜ., எம்எல்ஏ.,வின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
15-ஜூன்-202021:41:24 IST Report Abuse
தல புராணம் நாட்டில் உள்ள அனைத்து பணமும் அதற்கே செலவாகிறது. பல மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. .. ம்ம்ம் புரியுது நீ எங்கே வர்றேன்னு..
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
15-ஜூன்-202016:18:20 IST Report Abuse
Endrum Indian 90 கோடி தான் இந்திய மக்கள் தொகை என்று நினைத்து கூறும் அறிவின் மேருவே இன்றைய ஜனத்தொகை 134.8 கோடி இதை நன்கு உணர்.
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஜூன்-202015:50:16 IST Report Abuse
Janarthanan 80 லட்சமாக நேரடி தொற்று பாதிப்பு வேலை இழப்பு முடக்கம் என்று மறைமுக பாதிப்பு கண்டிப்பாக பல கோடி தாண்டும்
Rate this:
Narayanan Muthu - chennai,இந்தியா
15-ஜூன்-202021:38:06 IST Report Abuse
Narayanan Muthuஎப்பா இது என்ன முரட்டு முட்டயிருக்குதே. என்னமா பீல் பண்ணி கூவரம்பா. இரண்டு ரூவாயிலிருந்து மூணு ரூவாயா ஏத்தி கொடுங்கப்பா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X