பொது செய்தி

தமிழ்நாடு

மீண்டும் முழு ஊரடங்கு: சென்னைக்கு விமானங்கள் இயங்குமா?

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: சென்னை உள்ளிட்ட, நான்கு மாவட்டங்களில், வரும், 19ம் தேதி முதல், 12 நாட்களுக்கு, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னைக்கு வந்து செல்லும் விமானப் பயணியரின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.சென்னை விமான நிலையத்தில், மே, 25ல் இருந்து, உள்நாட்டு விமான சேவை நடந்து வருகிறது. விமானங்களில் செல்ல வரும் பயணியர் மற்றும் பல்வேறு நகரங்களிலிருந்து, சென்னை வரும் பயணியர், பஸ்,
lockdown, chennai news, chennai airport, chennai lockdown, tamil nadu, tn news, சென்னை,ஊரடங்கு, விமானங்கள்

சென்னை: சென்னை உள்ளிட்ட, நான்கு மாவட்டங்களில், வரும், 19ம் தேதி முதல், 12 நாட்களுக்கு, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னைக்கு வந்து செல்லும் விமானப் பயணியரின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.

சென்னை விமான நிலையத்தில், மே, 25ல் இருந்து, உள்நாட்டு விமான சேவை நடந்து வருகிறது. விமானங்களில் செல்ல வரும் பயணியர் மற்றும் பல்வேறு நகரங்களிலிருந்து, சென்னை வரும் பயணியர், பஸ், ரயில்கள் இயங்காததால், வாடகை டாக்சிகளில் பயணிக்கின்றனர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கில், டாக்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், விமான நிலையத்திற்கு பயணியர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


latest tamil news



இது குறித்து, விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், 'ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் மற்றும் தமிழக அரசிடம், இது சம்பந்தமாக ஆலோசனை நடத்த உள்ளோம். 'இன்னும், ஓரிரு நாட்களில், விமானங்கள் இயக்கம் மற்றும் பயணியரின் போக்குவரத்து குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
16-ஜூன்-202013:20:55 IST Report Abuse
மலரின் மகள் பாதுகாப்பாக இயக்க தெரியவில்லை. ஒன்று செய்யுங்கள் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வேண்டிய அனைத்து உணவு பொருட்களையும் அனைவருக்கும் கொடுத்து வீட்டிலேயே உண்டு உறங்கி வாழட்டும் என்று ஏற்பாடு செய்துவிடுங்கள். அதன்பிறகு யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அவசர மருத்துவ தேவைகளுக்கு வீடு தேடி அம்புலன்ஸ் மருத்துவர் வருவார்கள் என்று ஏற்பாடு செய்யுங்கள். வெறும் ஆயிரம் ரூபாயை கொடுத்து விட்டு கொஞ்சம் ரேஷன் கடை சாமான்களையும் கொடுத்து விட்டு வீட்டிலேயே இருங்கள் அதுவும் சுகமாக இருங்கள் என்று சொல்வது சரியல்ல. உங்களால் வெறும் ஆயிரம் ருபாய் வைத்து கொண்டு கொஞ்சூண்டு ரேஷன் பொருளை உண்டு வாழமுடியுமா என்று பரிசோதித்து கொள்ளுங்கள்.
Rate this:
Cancel
Selvarajan Singaram - Cuddalore,இந்தியா
16-ஜூன்-202010:50:40 IST Report Abuse
Selvarajan Singaram விமானம் ....மற்றும் ரயில் சர்வீசை தடை செய்தால் தான் முழு ஊரடங்கின் பயனை எட்ட முடியும் .... காெராேனா இறக்குமதியாகாமல் இருக்கும் ...
Rate this:
Cancel
16-ஜூன்-202010:16:58 IST Report Abuse
ஆப்பு முழு ஊரடங்கு. விமானங்கள் இயங்காது. ஆனா சென்னை டு சேலம் சர்வீஸ் மாத்திரம் அப்பப்போ இயங்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X