பாகிஸ்தான் பல்கலைகளில் குரான் கட்டாயம்

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
Pakistan, pakistan University, Quran, குரான், கட்டாயம், பாகிஸ்தான்

லாகூர்: நம் அண்டை நாடான பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பல்கலைகளில், மாணவர்கள், முஸ்லிம்களின் புனித நுாலான திருக்குரானை படிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குரான் படிக்காத மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், முஸ்லிம் அல்லாத மற்ற மதங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsஇது தொடர்பாக பஞ்சாப் மாகாண கவர்னர் முகமது சர்வார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலையிலும் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
16-ஜூன்-202017:09:14 IST Report Abuse
dandy கட்டுமரம் ..மட்டும் அல்ல மார்க்க வழியினர் கூட பல தாரங்கள் வைத்து கொள்ளலாம் ..கட்டுமரம் மசூதிகளில் காஞ்சி குடித்ததற்கு சிலவேளை இந்த ஒற்றுமை காரணமாக இருக்கலாம்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
16-ஜூன்-202017:08:01 IST Report Abuse
Endrum Indian அப்போ இந்த பழக்காளியில் பயின்றவர்கள் ki.பி 492 ஆம் ஆண்டை தாண்டவே மாட்டார்கள் மூளை வளர்ச்சியில். இது தான் ஒரு நல்ல (சுடலை மாயாண்டி போல் அல்லவே அல்ல) இந்துவுக்கு முஸ்லிமுக்கும் வித்தியாசம். இந்து அதில் பொதிந்த நல்லதை அறிவான். முஸ்லீம் அதில் எழுதியுள்ளதை மட்டுமே அறிவான்.
Rate this:
Cancel
krishna - chennai,இந்தியா
16-ஜூன்-202014:55:26 IST Report Abuse
krishna ஹிந்துக்கள் இந்தியாவில் அதிகம் உள்ளதால் இன்னும் இந்த நாடு செகுலர் நாடக உள்ளது.முஸ்லிம்ஸ் அதிகம் உள்ள ஒரு நாடு செகுலரிஸ்ம் கடை பிடிப்பதை உலகில் காட்ட முடியுமா.இதில் மிக பெரிய கேவளம் என்ன என்றல் சுதந்திரத்தின் பொது 21% ஹிந்துக்கள் பாகிஸ்தானில் இருந்தனர்.இப்போது 0.4 %.இதுதான் இவர்கள் உண்மை முகம்.அனால் இதை பற்றி ஒரு செகுலர் திருடனும் பேச மாட்டான்.அங்கு கொலை செய்யப்படும் ஹிந்துக்களுக்கு குடியுரிமை சட்டம் மூலம் இந்திய குடியுரிமை கொடுக்க மோடி சட்டம் கொண்டு வந்த பொது மூர்க்கத்தனமாக சுடலை கான் மம்தா பேகம் காங்கிரஸ் என எல்லோரும் பாகிஸ்தானில் கொல்லப்படும் இங்கு ஓடி வந்த ஹிந்துக்களுக்கு எதிராக சாலை மறியல் போராட்டம் நடத்திய தேச விரோதிகள்.
Rate this:
krishna - chennai,இந்தியா
16-ஜூன்-202016:57:08 IST Report Abuse
krishna21% pakisthanil mattum ippodhu 0.4%.Bangladesh serkkavillai....
Rate this:
krishna - chennai,இந்தியா
16-ஜூன்-202017:00:15 IST Report Abuse
krishnaBANGLADESH JANATHOGAYIL 17% IRUNDHA HINDHUKKAL IPPODHU 4.5%....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X