பொது செய்தி

இந்தியா

சீன தாக்குதல்: ராஜ்நாத் அவசர ஆலோசனை

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Galwan Valley, China, India, Faceoff, Ladakh, rajnath singh, jaishankar, bipin rawat, chiefs, Army Commanders,

புதுடில்லி: லடாக்கில் சீனா தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததை தொடர்ந்து, ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை நடத்தினார்.

சீன வீரர்கள் தாக்குதல் நடத்தியது குறித்து நடந்த இந்த கூட்டத்தில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முப்படை தளபதிகள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். லடாக்கின் கிழக்கு பகுதியில் தற்போது உள்ள சூழ்நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
16-ஜூன்-202021:12:50 IST Report Abuse
sundarsvpr இரண்டு நாடுகளுக்கு உள்ள எல்லை பிரச்னை அல்ல. சீனா உலக நாடுகளின் கொரோனா விவகாரத்தில் பலத்த எதிர்ப்பை பெற்றுள்ளது. பாரதம் நட்பை விரிவுபடுத்தியுள்ளது. இந்த நிலை சீனாவிற்கு எரிச்சலை ஊட்டியுள்ளது. அதனால் சீண்டியுள்ளது. பதிலடி வாங்கியுள்ளது.
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
16-ஜூன்-202017:59:05 IST Report Abuse
Chandramoulli இனிமேல் பேசி பயன் இல்லை . சீனாவுக்கு எதிராக எல்லோரும் இருக்கும் இந்த நேரத்தில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி 1947 க்கு முன் , 1962 போரில் நேரு விட்டு கொடுத்த இடத்தையும் நாம் அடைய வேண்டும் . போர் ஒன்றே இவர்களின் கொட்டத்தை அடக்கும். இறக்குமதியை முழுமையாக நிறுத்துவோம் . மக்கள் இனிமேல் சீனா பொருள்களை வாங்குவதை நிறுத்த வேண்டும் .
Rate this:
Cancel
C.Elumalai - Chennai,இந்தியா
16-ஜூன்-202015:08:47 IST Report Abuse
C.Elumalai மாலிக் சவுதி உனக்கு, பிஜேபி, மோடி பிடிக்காது. செய்தியை நன்றாக படிக்கவும், நம் வீரர்கள் சுட்டு சீனா தரப்பிலும் உயிர்சேதம். பாக் தீவிரவாதிகளை இந்திய எல்லைகள் கால் நுழையமுயன்றாலே மரணத்தை பரிசாக தருகிறது,நமது ராணுவம்.இந்த வயிறெச்சலில், எதை எதையோ எழுதுகீறிர்.பிஜேபி அரசால்தான், துல்லியதாக்குதல் நடத்துகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X