பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் இன்று 919 பேருக்கு கொரோனா பாதிப்பு

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Chennai, Corona Cases, Districtwise, Discharge, Covid-19 in_Chennai, Corona, CoronaVirus, COVID-19, Corona Deaths, Corona Update, TAMIL NADU, Positive Cases, Chennai Fights Corona, corona, coronavirus outbreak, corona update, சென்னை, கொரோனா, பாதிப்பு, மாவட்ட வாரியாக, டிஸ்சார்ஜ்

சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 16) 919 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் 34,245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வந்த நிலையில் இன்று மட்டும் சற்று குறைந்துள்ளது. இன்று தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 1,515 பேரில் சென்னையில் மட்டும் 919 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 34,245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 88 பேருக்கும், திருவண்ணாமலையில் 65 பேருக்கும், ராணிப்பேட்டையில் 60 பேருக்கும், திருவள்ளூரில் 52 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 47 பேருக்கும்கொரோனா உறுதியாகியுள்ளது.


மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்



latest tamil news



latest tamil news




மாவட்ட வாரியாக டிஸ்சார்ஜ் விவரம்



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ESSEN - VA,யூ.எஸ்.ஏ
16-ஜூன்-202019:08:47 IST Report Abuse
ESSEN அரசு செயல் மிகவும் மோசம் . ஊர் சுற்றுகிற தருதலைகளை உள்ளே தள்ளாமல் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X