பொது செய்தி

தமிழ்நாடு

உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள்: கமல்

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
Kamal, Kamal haasan, chinese soldiers, indian martyr, Palani,LAC, India, Ladakh, Galwan Valley, Colonel Santosh Babu, Chinese forces, indian soldiers death, China, war, கமல், இந்தியா, சீனா

சென்னை: இந்திய - சீன வீரர்கள் மோதல் குறித்து, 'உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள்; அமைதி வழியில் தீர்வு காண்போம்' என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

லடாக் எல்லையில் சீனா ராணுவத்துடனான மோதலில் ராமநாதபுரத்தை சேர்ந்த வீரர் உட்பட 3 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 5 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.


latest tamil newsஇதுகுறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், டுவிட்டர், பேஸ்புக்கில் பதிவிட்டதாவது: எல்லையில் சீன வீரர்களுடனான மோதலில் உயிரிழந்த, ராமநாதபுரத்தைச் சேர்ந்த இந்திய வீரர் பழனி அவர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் தலைவணங்குகிறோம். அவர் குடும்பத்திற்கு நம் அன்பும், ஆழ்ந்த அனுதாபங்களும். உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள். அமைதி வழி தீர்வு காண்போம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
22-ஜூன்-202020:19:44 IST Report Abuse
Tamilnesan பெண்களின் முன்னேற்றம் பற்றி பேசுபவர்கள், மாதத்திற்கு ஒரு கல்யாணம் / லிவிங் டுகெதர் செய்து கொண்டிருக்க மாட்டார்கள். இந்திய கலாச்சாரத்தை சீரழித்தவர்கள் எல்லாம், மனிதர்களை பற்றி பேசுகிறார்கள்.
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
20-ஜூன்-202018:11:44 IST Report Abuse
madhavan rajan என்னதான் சொல்ல வர்றாரு? சண்டை போடக்கூடாது என்றால் அவன் அடிச்சா வாங்கிகொண்டு சும்மா வந்துடணும்னு சொல்றமாதிரி இருக்கே. இவர் ஹீரோவா வர்ற படங்கள்ல அப்படித்தான் செஞ்சார் போல இருக்கு.
Rate this:
Cancel
raja - Doha,கத்தார்
19-ஜூன்-202015:01:45 IST Report Abuse
raja ஏன் உன்னோட கூத்தாடி தொழிலை விட்டு அரசியல் வேண்டாம் உனக்கு. நாட்டை பற்றியோ, நாட்டு மக்களை பற்றியோ உனக்கு கவலை இல்லை உனக்கு பல நடிகைகளின் ... பார்க்கவே நேரம் சரியா இருக்கும் போய் அதை பாரு. உன்னை போன்ற ஈதரைகள் நாட்டில் இருப்பதாலேயே சுண்டைக்காய் நாட்டுக்காரன் எல்லாம் நமது நாட்டுக்கும், நாட்டு ராணுவத்துக்கும் சவால் விடுகிறான், உன்னை போன்ற ஈன பிறவிகள் கொஞ்சம் வாயை பொத்திக்கொண்டு இருந்தாலே நாடு முன்னேறும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X